மண் மற்றும் வேர்ப் பூஞ்சைகளான பியூசேரியம், ரைசோக்டோனியா, ஸ்கிலரோட்டியம் மற்றும் சூடோமோனஸ் சொலனேசியாரம் போன்ற பாக்டீரியாக்களும் நோய் உருவாக்குவன ஆகும்.
1. இலைகள் பழுத்து தோன்றுவதும், இலை உதிர்வதும், தொடர்ந்து செடிகள் இறந்தும் விடும்.
2. முழு வளர்ச்சியடையும், முன்பே இலைகள் உதிர்வது.
சுகாதார பராமரிப்பு, தக்க சாகுபடி முறைகள், பூஞ்சைக்கொல்லி உபயோகம் ஆகிய ஒருங்கிணைந்த அணுகுமுறையில் கட்டுப்படுத்தலாம். அதிக அளவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். விதை நடவுக்கு முன்பு, மண் கலவையை நன்கு கிருமி நீக்கம் செய்ய, சூரிய ஒளியில் கிடத்த வேண்டும். பாவிஸ்டின் (0.2%) கரைசலை மாதாமாதம் மண்ணில் ஊற்றியும் இருவாரம் அல்லது மாதம் ஒரு முறை பூஞ்சாணக்கொல்லி தெளித்தும், பிறகு உயிரி கட்டுப்பாட்டு முறையில் கட்டுப்படுத்தலாம்.
பூவரசில் வேர் அழுகல் நோய்க்குறிகள்
மலைவேம்பில் வேர் அழுகல் நோய்க்குறிகள்
செஞ்சந்தனத்தில் வேர் அழுகல் நோய்க்குறிகள்