இது மர வகைப்பயிர்களின் நாற்றங்கால்கள், இனப்பெருக்க கூடாரம், விதை தோட்டங்கள் மற்றும் குளோனல் விதைத் தோட்டங்களில் காணப்படும் முக்கிய நோய் ஆகும். பொதுவாக பல்வேறு மரப்பயிர்களில் இந்நோய் உண்டாகிறது.
அ) தகுந்த சாகுபடி முறைகளை மேற்கொள்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
குமிழில் இலைக்கருகல் நோய்க்குறிகள்
புங்கையில் இலைக்கருகல் நோய்க்குறிகள்
இலைக்கருகல் நோய் அறிகுறிகள்
வேம்பில் இலைக்கருகல் நோயின் அறிகுறிகள்
மகோகனியில் இலைக்கருகல் நோய் அறிகுறிகள்
செஞ்சந்தனத்தில் இலைக்கருகல் நோய் அறிகுறிகள்
செஞ்சந்தனத்தில் இலைக்கருகல் நோய் அறிகுறிகள்