அ) தக்க சாகுபடி முறைகளை கையாள வேண்டும்.
ஆ) நோய் தாக்கிய செடிகளை தனிமைப்படுத்தி பிற செடிகளுக்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.
இ) பிளிடாக்ஸ், கேப்டாப், டைதேன் ஆ45, மேன்கோசெப் போன்ற ஏதாவது ஒரு பூஞ்சைக்கொல்லியை மாதம் இருமுறை தெளித்து கட்டுப்படுத்தலாம்.வாகையில் இலைப்புள்ளி நோய் அறிகுறிகள்
ஈட்டியில் இலைப்புள்ளி நோய் அறிகுறிகள்
யூகலிப்டஸில் இலைப்புள்ளி நோய் அறிகுறிகள்
மூங்கிலில் இலைப்புள்ளி நோய் அறிகுறிகள்
மருதுவில் இலைப்புள்ளி நோய் அறிகுறிகள்
அரச மரத்தில் இலைப்புள்ளி நோய் அறிகுறிகள்
அரச மரத்தில் இலைப்புள்ளி நோய் அறிகுறிகள்