அ) செடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, நோய்க்கிருமி வளர்ச்சியை மட்டுப்படுத்தும்படி தக்க சாகுபடி முறைகள் கையாளுதல்.
ஆ) நோய் தாக்கிய செடிகளை தனிமைப்படுத்துதல்.
இ) பாவிஸ்டின், பிலிடாக்ஸ், கேப்டாப், டைதேன் M-45, மேன்கோசெப் போன்ற பூஞ்சைக் கொல்லிகளை இருவார இடைவெளிகளில் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.புங்கையில் தண்டு கருகல் நோய்
யூகலிப்டசில் தண்டு கருகல் நோய்
யூகலிப்டசில் தண்டு கருகல் நோய்