வெர்ட்டிசில்லியம் மற்றும் பியூசேரியம் போன்ற பூஞ்சைகளும், சூடோமோனஸ் சொலனேசியாம் போன்ற பாக்டீரியாக்களும் இளந்தோப்புகளில் நோய் உண்டாக்கும்.
அ) இலைகள் மஞ்சளாகி, விறைத்து, விழுந்து விடுதல்.
ஆ) பாதிக்கப்பட்ட கிளை அல்லது செடி இறந்துவிடும்.
இ) செல் அழுகல், குறை வளர்ச்சி
ஈ) தடிமரத்தின் உள்பகுதி நிறமாற்றம்.
கண்டறிதல்: தொடர் கண்காணிப்பு மூலம் செடி இறப்பை கண்டறிதல்.
அழித்தல்: நோயுற்ற மரங்களை நீக்கி எரித்துவிடுதல் அல்லது புதைத்துவிடுதல்.
நோய் எதிர்ப்பு மர இனங்கள்: நோய்க்கு எதிர்ப்பாற்றல் கொண்ட மர இனங்களை நடவு செய்தல்.
பாக்டீரியா வாடல் நோய்